Tuesday, December 29, 2009
நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்
கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் உயிர் இழந்தார் .
பெங்களூர் நகர்பவியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது
கர்நாடகவில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்
அவரது மறைவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
சிவ சம்போ
Thursday, December 10, 2009
கேர்ல்ஸ் vs பாய்ஸ் ரங்கோலி போட்டி
Monday, December 7, 2009
உஷ்ஷ்ஷ்ஷ் அமெரிக்க ஜனாதிபதிகளின் மர்மம்
ஆபிரகாம் லிங்கனுக்கும் ஜான் கென்னடிக்கும் இடையே பல மர்மங்கள் இன்றுவரை யாராலும்
விவரித்து கூற முடியாத வண்ணம் உள்ளன
இந்த நிகழ்வுகள் எல்லாம் ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது என சாதாரணமாக கூறிவிட முடியாது
இதோ அந்த நிகழ்வின் தொகுப்புகள்.....................
------------------------------
லிங்கன் காங்கிரேசுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1846
கென்னடி காங்கிரேசுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1946
------------------------------
லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1860
கென்னடி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1960
------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் மனித உரிமைகளுக்கு
மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர்
------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளின் மனைவிகளும்
தங்களது குழந்தைகளை வெள்ளை மாளிகையில்
இருந்த நேரத்தில்தான் இழந்தனர்
------------------------------
லிங்கனும் , கென்னடியும்
சுட்டு கொல்லப்பட்டது
வெள்ளிக்கிழமை .
------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் தலையில்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
.
------------------------------
இதோ மேலும் சில விளக்க முடியாத மர்மங்கள் .
------------------------------
லிங்கனின் உதவியாளரின் பெயர் கென்னடி
கென்னடியின்
------------------------------
------------------------------
லிங்கனுக்கும் கென்னடிக்கும் பிறகு தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு ஜனாதிபதிகளின் பெயர்கள் ஜான்சன்
இவர்கள் இருவரும் அமெரிக்காவின் தெற்கு பகுதியை சார்ந்தவர்கள் .------------------------------
ஆண்ட்ரு ஜான்சன் இவர் லிங்கனுக்கு பிறகு தேர்ந்து எடுக்கப்பட்டவர்
இவர் பிறந்த வருடம் 1808.லிண்டன் ஜான்சன் இவர் கென்னடிக்கு பிறகு தேர்ந்து எடுக்கப்பட்டவர்
இவர் பிறந்த வருடம் 1908.
------------------------------
லிங்கனை கொன்றவனின் பெயர் ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes booth)
இவர் பிறந்த வருடம் 1839. கென்னடியை கொன்றவனின் பெயர் லீ ஹார்வே ஒஸ்வல்ட் (Lee Harvey Oswald)
இவர் பிறந்த வருடம் 1939. ------------------------------
இந்த இரண்டு கொலைகாரர்களுக்கும் தலா மூன்று பெயர்கள் உள்ளன .
மேலும் இவர்களின் பெயரில் தலா 15 எழுத்துக்கள் உள்ளன .
------------------------------
இனிமேல்தான் டரியல் கவனமாக படிக்கவும் .
------------------------------
லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் திரையரங்கம் அந்த திரையரங்கத்தின் பெயர் போர்ட் (ford)
கென்னடி சுட்டுக்கொல்லபட்டது காரில் அந்த காரின் பெயர் லிங்கன் இது போர்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார் .
------------------------------லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் திரையரங்கம்.
அந்த கொலைகாரன் சுட்டு கொன்றுவிட்டு ஓடி ஒளிந்த இடம் ஒரு வியர் ஹவுஸ் (ware house)
கென்னடியை சுட்டவன் வியர் ஹௌசில் இருந்து சுட்டுவிட்டு அவன் ஓடி ஒளிந்த இடம் திரையரங்கம்.
------------------------------எனக்கு வரலாறு தெரியாது. இதில் ஏதும் பிழை இருப்பின் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்
சிவ சம்போ
Wednesday, December 2, 2009
அமெரிக்காவின் ட்வின் டவர் அழிவு முன்பே தீர்மானிகப்பட்டதா.....?
20 டாலர் நோ ட்டினை இரண்டாக மடிக்கவும்
படத்தில் உள்ளது போல் மறுபடியும் மடிக்கவும்..
சரியாக மறுபடியும் மடிக்கவும்..
இப்பொழுது நோட்டினை திருப்பி பார்த்தல் தெரிவது இது
முதலில் தெரிவது பெண்டகன்
இரண்டாவது தெரிவது ட்வின் டவர்
மூன்றாவதாக என்ன தெரிகிறது என்று பாருங்கள்
இந்த சம்பவம் நிகழ்ந்த தினத்தை 9/11 என்று குறிப்பிடுவார்கள்
9+11=20$
அடுத்த பதிவு லிங்கனுக்கும் கென்னடிக்கும் இடையிலான ரகசியம் பற்றியது
சிவ சம்போ
Sunday, November 29, 2009
உணர்ச்சி தூண்டபட்ட ஆண்களுக்கென்றே தயாரிக்கப்பட நவீன ஜட்டி
18+ பதிவு
பெண்கள் தவிர்க்கவும்
இந்த ஜட்டி எந்த நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது தெரியவில்லை
ஆனால் இது அமெரிக்காவில் இப்பொழுது மிக பிரபலமாகி வருகிறது
இது மென்மையானது,
இது மிருதுவானது ,
இது பார்பவர்கள் மனதை கவ்வும் (குத்தும் )
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இந்த வகை ஜட்டி உங்களுக்கு வேண்டுமென்றால் அணுக வேண்டிய முகவரி :
உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரவது அமெரிக்காவில் இருந்தால்
வாங்கி வர சொல்லிக்கொள்ளவும்
சிவ சம்போ
Friday, November 20, 2009
தமிழில் கோடிக்கு மேல் என்ன...? உங்களுக்கு தெரியுமா?
எனக்கு தமிழில் இதுவரையில் கோடி வரைக்கும்தான் தெரியும்.
கோடிக்கு மேல் வருவதை தமிழில் எவ்வாறு
கணக்கிட்டு கூறுவது என்பது எனக்கு தெரியாது.
நண்பர் அருண் அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலை
உங்களுக்கு ஏற்றவாறு தந்துள்ளேன் .
இதை பார்த்தபின் தமிழில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்
மேலும் தமிழே உலகின் முதன் மொழி எனவும் சொல்லலாம் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும்
அப்பாடா மொக்கை பதிவு போடாம நானும் உருப்படியா ஒரு
பதிவு போட்டுருக்கேன்
சிவசம்போ
Wednesday, November 18, 2009
கேமராவில் சிக்கிய காத்து கருப்பு ..
நீங்கள் தி ரிங் படம் பார்த்து இருப்பிர்கள்.
அதில் வந்த அந்த பெண்ணின் அடர்ந்த கூந்தல் உங்களுக்கு நினைவில் இருக்கும்.
தற்போது உங்கள் முன் தோன்ற போகிறாள் அந்த பெண் .
இதயம் பலகீனமானவர்கள் இதை தவிர்க்கவும்
நம்புங்கள் இது உண்மை .
இதோ உங்களுக்காக சிறப்பு படங்கள் ..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்னது நாய் மாதிரி இருக்கா ?
இந்த நாய் பேருதான் காத்து கருப்பு
சிவ சம்போ
Tuesday, November 17, 2009
இப்படியும் ஒரு தற்கொலையா அல்லது யோகவா ?
இந்த பதிவு +18 ஆண்கள் மட்டும் பார்க்கவும்
பெண்கள் பார்க்க நேர்ந்தால் நிர்வாகம் பொறுப்பு அல்ல
காரணம் நிர்வாகமே இல்லை அதான்.
இதில் இருப்பவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை
யோகா எதுவும் செய்கிறாரா ?
அப்படி இது யோகா என்றால் இப்படி செய்வதன் மூலம் என்ன பயன் கிடைக்கும்
யாருக்கேனும் தெரிந்தால் பின்னுட்டத்தில் கூறவும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்க ஊருக்கு பக்கம் இப்படிதான் சொல்லுவாய்ங்க
அதுல தூக்கு மாட்டி தொங்குடானு.....
சிவ சம்போ
Wednesday, November 4, 2009
கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கம்
Thursday, September 3, 2009
ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மரணம்
Wednesday, September 2, 2009
காரில் நடந்த காம களியாட்டம்
Tuesday, September 1, 2009
கமல் -உலகின் அழிவிற்கு காரணம் ஆவாரா?
கராணங்கள் :-
1.1978 ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள்
அந்த திரைப்படத்தில் கமல் பெண்களை கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லெர் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.படம் வெளிவந்தது ஒரு ஆண்டுகளுக்கு பின்பு சைக்கோ ராமன் என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் .அவர் பலரை கொடுரமான முறையில் கொலை செய்திருக்கிறார். குறிப்பாக பெண்களை.
2. 1988ம் ஆண்டு கமல் வேலை இல்லாத பட்டதாரியாக சத்யா திரைப்படத்தில் நடித்திருந்தார் .89-90களில் இந்தியா வேலை இல்லா
திண்டாட்டத்தினால் பல பிரச்சினைகளை சந்தித்தது
3.1992 ம் ஆண்டு அவரின் மாபெரும் வெற்றி படமான தேவர்மகன் வெளியானது.அது ஒரு கிராமம் சார்ந்த கதையம்சம் கொண்டபடம்.
அந்த படத்தில் சாதீய மோதல்கள் பற்றி சொல்லி இருந்தார். சரியாக
ஒரு வருடம் கழிந்து அதாவது 1993 ல் சாதீய மோதல்கள் அதிக அளவில்
தென் மாவட்டங்களில் நடைபெற்றன.
4.1996 ம் ஆண்டு நம் அனைவரும் அறிந்ததே அந்த வருடம்தான் பலர்
நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டனர்.பலர் தற்கொலைகூட செய்து
கொண்டனர் .1994 ம் ஆண்டு அதாவது சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் மகாநதி திரைப்படத்தில் இந்த விஷயத்தை அவர் சொல்லி இருந்தார்.(மக்கள் இதை உணர்ந்து இருந்தால் இந்த சம்பவம் நடைபெறாமல்
தடுத்து இருக்கலாம்).
5.2000 ம் ஆண்டு கமலின் ஹேராம் வெளிவந்தது அதில் ஹிந்து -முஸ்லிம்
பிரச்சினைகளை பற்றி சில காட்சிகளை எடுத்திருந்தார்.(இது வரலாற்று சம்பவம்தான்)சரியாக இரண்டு வருடம் கழித்து நடந்தது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.
6.2003 ம் ஆண்டு கமலின் அன்பே சிவம் வெளியானது.இந்த திரைப்படத்தில்
அவரும் நடிகர் மாதவனும் பேசும் ஒரு காட்சியில் சுனாமி என்ற வார்த்தையை சொல்லியிருப்பார்.அந்த வார்த்தை அதிக மக்கள் அறிந்து இருக்கவில்லை.சரியாக 2004 ம் ஆண்டு சுனாமி தாக்கி உலக அளவில் மிகப்பெரிய உயிர் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்டது
7.2006 ம் ஆண்டு கமலின் வேட்டையாடு விளையாடு வெளியானது.அதில் அமுதன் &இளமாரன் என்ற இரு கதாபாத்திரங்கள் இருந்தன.இந்த இரு கதாபத்திரமும் தொடர் கொலைகாரர்களாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.
சரியாக மூன்று மாதத்திற்கு பிறகு டெல்லி நொய்டா வில் மொநிண்டேர் & சதீஷ் என்ற தொடர் கொலைகாரர்கள் கைது
செய்யப்பட்டனர் .
8.2008 ம் ஆண்டு கமலின் தசாவதாரம் வெளியானது .இதில் அவர் காற்றின் முலம் எளிதில் பரவக்கூடிய கொடிய கிருமி பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
அந்த திரைப்படத்தில் அவர் அந்த கொடிய கிருமியை அமெரிக்காவில் கண்டுபிடிப்பதாக கதை.
2009 இப்பொழுது உலகம் முழுவதும் பன்றி காய்ச்சல் பரவி உள்ளது
இந்த கிருமியும் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது .
நமோ நாராயணாயா...........
கொசுறு :
கமலுடன் நடித்த நடிகைகள் அந்த படத்துடன் அவர்களின் திரை பயணம் முடிந்துவிடுவதாக
எனக்கு தெரிகிறது ஒரு சிலர் தவிர (ஸ்ரீ தேவி,) கமலுடன் நடிக்காத ரோஜா ,நதியா ஆகியோர் நிறைய படங்கள் நடித்ததாக எனக்கு ஒரு நினைவு
உங்களுக்கு தெரிந்தவர்களை எனக்கு சொல்லுங்கள் .
இதில் பிழை ஏதும் இருப்பின் பின்னுட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.
கமல் ரசிகர்கள் மனம் புண்படும்படி இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)