
எனக்கு தமிழில் இதுவரையில் கோடி வரைக்கும்தான் தெரியும்.
கோடிக்கு மேல் வருவதை தமிழில் எவ்வாறு
கணக்கிட்டு கூறுவது என்பது எனக்கு தெரியாது.
நண்பர் அருண் அவர்கள் எனக்கு அனுப்பிய மெயிலை
உங்களுக்கு ஏற்றவாறு தந்துள்ளேன் .
இதை பார்த்தபின் தமிழில் இல்லாத வார்த்தைகளே இல்லை எனலாம்
மேலும் தமிழே உலகின் முதன் மொழி எனவும் சொல்லலாம் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

படத்தை க்ளிக்கி பெரிதாக பார்க்கவும்
அப்பாடா மொக்கை பதிவு போடாம நானும் உருப்படியா ஒரு
பதிவு போட்டுருக்கேன்
சிவசம்போ
5 comments:
அட!!
ஆம் நண்பரே..
பயனுள்ள பதிவு...
அட ஆமாங்க நான் ஒரு படிக்காத முண்டம்னு இப்போ நல்லாவே புரிஞ்சிகிட்டேன் ;-)
தகவலுக்கு நன்றி.
naanum muddaal thaan.payanulla pathivu.nanri.
இது ஏற்கனவே web ல் வந்துள்ளது சுட்டி பின்வருமாறு: http://theveshblog.blogspot.com/2009/10/blog-post_26.html
தே.தமிழ்நேசன்
வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி
Post a Comment
எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்