வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

Thursday, September 3, 2009

ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மரணம்


NDTV தகவலின்படி

அவர் சென்ற ஹெலிகாப்டர் ருத்ரகோடே மலை அருகில் விபத்துகுள்ளானது .

உடன் இருந்த 4 நபர்களும் இறந்தனர்

மன்மோகன் மற்றும் சோனியாகாந்தி ஆந்திரா விரைகிறார்கள்

அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

2 comments:

கோமதி அரசு said...

திரு.ராஜசேகரரெட்டி அவர்கள் குடும்பத்திற்கும்,அவர் ஆதரவுளார்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Radha N said...

நல்ல பண்புள்ள அரசியல்வாதியினை இழந்துள்ளது இந்தியா. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Post a Comment

எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்

விளையாட்ட பாத்துகோங்க