
கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் உயிர் இழந்தார் .
பெங்களூர் நகர்பவியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது
கர்நாடகவில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்
அவரது மறைவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
சிவ சம்போ
1 comment:
ஆழ்ந்த அனுதாபங்கள்.
வயசு ரொம்ப ஆகலைன்னு நினைக்கிறேன்.
Post a Comment
எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்