வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

Monday, December 7, 2009

உஷ்ஷ்ஷ்ஷ் அமெரிக்க ஜனாதிபதிகளின் மர்மம்


ஆபிரகாம் லிங்கனுக்கும் ஜான் கென்னடிக்கும் இடையே பல மர்மங்கள் இன்றுவரை யாராலும்
விவரித்து கூற முடியாத வண்ணம் உள்ளன

இந்த நிகழ்வுகள் எல்லாம் ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது என சாதாரணமாக கூறிவிட முடியாது

இதோ அந்த நிகழ்வின் தொகுப்புகள்.....................








----------------------------------------------
லிங்கன் காங்கிரேசுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1846

கென்னடி காங்கிரேசுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1946
--------------------------------------------
லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1860

கென்னடி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1960
--------------------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் மனித உரிமைகளுக்கு
மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர்
-------------------------------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளின் மனைவிகளும்
தங்களது குழந்தைகளை வெள்ளை மாளிகையில்
இருந்த நேரத்தில்தான் இழந்தனர்
----------------------------------------------------
லிங்கனும் , கென்னடியும்
சுட்டு கொல்லப்பட்டது
வெள்ளிக்கிழமை
.
-------------------------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் தலையில்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
.
------------------------------------------------------------

இதோ மேலும் சில விளக்க முடியாத மர்மங்கள் .
------------------------------------------------------
லிங்கனின் உதவியாளரின் பெயர் கென்னடி

கென்னடியின்
உதவியாளரின் பெயர் லிங்கன்
----------------------------------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் அமெரிக்காவின் தெற்கு பகுதியை சார்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
---------------------------------------------------






லிங்கனுக்கும் கென்னடிக்கும் பிறகு தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு ஜனாதிபதிகளின் பெயர்கள் ஜான்சன்
இவர்கள் இருவரும் அமெரிக்காவின் தெற்கு பகுதியை சார்ந்தவர்கள் .
------------------------------------------------------
ஆண்ட்ரு ஜான்சன் இவர் லிங்கனுக்கு பிறகு தேர்ந்து எடுக்கப்பட்டவர்
இவர் பிறந்த வருடம் 1808.

லிண்டன் ஜான்சன் இவர் கென்னடிக்கு பிறகு
தேர்ந்து எடுக்கப்பட்டவர்
இவர் பிறந்த வருடம் 1908.
------------------------------------------------
லிங்கனை கொன்றவனின் பெயர் ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes booth)
இவர் பிறந்த வருடம் 1839.

கென்னடியை கொன்றவனின் பெயர் லீ ஹார்வே ஒஸ்வல்ட் (Lee Harvey Oswald)
இவர் பிறந்த வருடம் 1939.
---------------------------------------------------
இந்த இரண்டு கொலைகாரர்களுக்கும் தலா மூன்று பெயர்கள் உள்ளன .
மேலும் இவர்களின் பெயரில் தலா 15 எழுத்துக்கள் உள்ளன .
---------------------------------------------------
இனிமேல்தான் டரியல் கவனமாக படிக்கவும் .
-----------------------------------------------------
லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் திரையரங்கம் அந்த திரையரங்கத்தின் பெயர் போர்ட் (ford)

கென்னடி சுட்டுக்கொல்லபட்டது காரில் அந்த காரின் பெயர் லிங்கன் இது போர்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார் .
----------------------------------------------------
லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் திரையரங்கம்.
அந்த கொலைகாரன் சுட்டு கொன்றுவிட்டு ஓடி ஒளிந்த இடம் ஒரு வியர் ஹவுஸ் (ware house)

கென்னடியை சுட்டவன் வியர் ஹௌசில் இருந்து சுட்டுவிட்டு அவன் ஓடி ஒளிந்த இடம் திரையரங்கம்.
----------------------------------------------------

எனக்கு வரலாறு தெரியாது. இதில் ஏதும் பிழை இருப்பின் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்

சிவ சம்போ

1 comment:

Pebble said...

Interetsing........:)

Post a Comment

எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்

விளையாட்ட பாத்துகோங்க