வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

Thursday, March 25, 2010

பில்லா-2 வில் அஜித் நீக்கமா ???






விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த பில்லாவின் வெற்றியை??? தொடர்ந்து
அதன் இரண்டாம் பக்கத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன
ஆனால் இந்த படத்தில் அஜித்திற்கு பதிலாக வேறு ஒரு நாயகனை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார்

அவர் யார் ?????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

அந்த நாயகன் இந்திய திரை உலக ஜாம்பவான்

மக்கள் நாயகன்

திரு.ராமராஜன் அவர்கள்

இதோ பில்லா-2 பிரத்தேயக புகைப்படங்கள் உங்களுக்காக

பில்லா

பில்லா

பில்லா

பில்லா

பில்லாபில்லாபில்லா

பில்லாபில்லா

பில்லாபில்லா


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இதை பார்த்த பின்பு ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல

மீன்கள் அனைத்தும் இறந்ததற்கான செய்ததின் பின்னணி என்ன ??


மீன்கள் அனைத்தும் இறந்ததற்கான செய்ததின் பின்னணி என்ன ??

ஒரு நேரடி ரிப்போர்ட்









இத்தகைய நிகழ்வு வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்துள்ளது என மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இத்தகைய இன படுகொலைக்கு யார் காரணம் என்று தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது

விசாரணையின் முடிவு அதிரிச்சி அளித்துள்ளது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..

..
.
.

.

விஜயின் சுறா படம் வெளிவரும் தகவல் அறிந்ததும் மீன்கள் இத்தகைய தற்கொலை முடிவை எடுத்ததாக காப்பாற்றப்பட்ட ஒரு மீன் தகவல் அளித்துள்ளது


சிவசம்போ

விளையாட்ட பாத்துகோங்க