வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!
நான் யார்? என்று தேடிக்கொண்டு இருக்கிறேன்..இருந்தாலும்
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
4 comments:
//கடைசியாக இவங்க போட்டு இருக்குது எத்தனை பவுன் அப்படின்னு கேக்காதிங்க//
"அப்ப எத்தனை கிலோ?" என கேக்கலாமா?
யப்பாடி.. தலை சுத்துது.,
:)))
அளவுக்கு மிஞ்சினால் அலங்கோலமே!
சகிக்கவில்லை.
when they bought jewels, it was Rs.350 per 8 gm and passed on to generations.
Post a Comment
எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்