Tuesday, December 29, 2009
நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்
கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இன்று மாரடைப்பால் உயிர் இழந்தார் .
பெங்களூர் நகர்பவியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது
கர்நாடகவில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்
அவரது மறைவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
சிவ சம்போ
Thursday, December 10, 2009
கேர்ல்ஸ் vs பாய்ஸ் ரங்கோலி போட்டி
Monday, December 7, 2009
உஷ்ஷ்ஷ்ஷ் அமெரிக்க ஜனாதிபதிகளின் மர்மம்
ஆபிரகாம் லிங்கனுக்கும் ஜான் கென்னடிக்கும் இடையே பல மர்மங்கள் இன்றுவரை யாராலும்
விவரித்து கூற முடியாத வண்ணம் உள்ளன
இந்த நிகழ்வுகள் எல்லாம் ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது என சாதாரணமாக கூறிவிட முடியாது
இதோ அந்த நிகழ்வின் தொகுப்புகள்.....................
------------------------------
லிங்கன் காங்கிரேசுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1846
கென்னடி காங்கிரேசுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1946
------------------------------
லிங்கன் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1860
கென்னடி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட வருடம் 1960
------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் மனித உரிமைகளுக்கு
மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர்
------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளின் மனைவிகளும்
தங்களது குழந்தைகளை வெள்ளை மாளிகையில்
இருந்த நேரத்தில்தான் இழந்தனர்
------------------------------
லிங்கனும் , கென்னடியும்
சுட்டு கொல்லப்பட்டது
வெள்ளிக்கிழமை .
------------------------------
இந்த இரண்டு ஜனாதிபதிகளும் தலையில்
சுட்டுக்கொல்லப்பட்டனர்
.
------------------------------
இதோ மேலும் சில விளக்க முடியாத மர்மங்கள் .
------------------------------
லிங்கனின் உதவியாளரின் பெயர் கென்னடி
கென்னடியின்
------------------------------
------------------------------
லிங்கனுக்கும் கென்னடிக்கும் பிறகு தேர்ந்து எடுக்கப்பட்ட இரண்டு ஜனாதிபதிகளின் பெயர்கள் ஜான்சன்
இவர்கள் இருவரும் அமெரிக்காவின் தெற்கு பகுதியை சார்ந்தவர்கள் .------------------------------
ஆண்ட்ரு ஜான்சன் இவர் லிங்கனுக்கு பிறகு தேர்ந்து எடுக்கப்பட்டவர்
இவர் பிறந்த வருடம் 1808.லிண்டன் ஜான்சன் இவர் கென்னடிக்கு பிறகு தேர்ந்து எடுக்கப்பட்டவர்
இவர் பிறந்த வருடம் 1908.
------------------------------
லிங்கனை கொன்றவனின் பெயர் ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes booth)
இவர் பிறந்த வருடம் 1839. கென்னடியை கொன்றவனின் பெயர் லீ ஹார்வே ஒஸ்வல்ட் (Lee Harvey Oswald)
இவர் பிறந்த வருடம் 1939. ------------------------------
இந்த இரண்டு கொலைகாரர்களுக்கும் தலா மூன்று பெயர்கள் உள்ளன .
மேலும் இவர்களின் பெயரில் தலா 15 எழுத்துக்கள் உள்ளன .
------------------------------
இனிமேல்தான் டரியல் கவனமாக படிக்கவும் .
------------------------------
லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் திரையரங்கம் அந்த திரையரங்கத்தின் பெயர் போர்ட் (ford)
கென்னடி சுட்டுக்கொல்லபட்டது காரில் அந்த காரின் பெயர் லிங்கன் இது போர்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கார் .
------------------------------லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் திரையரங்கம்.
அந்த கொலைகாரன் சுட்டு கொன்றுவிட்டு ஓடி ஒளிந்த இடம் ஒரு வியர் ஹவுஸ் (ware house)
கென்னடியை சுட்டவன் வியர் ஹௌசில் இருந்து சுட்டுவிட்டு அவன் ஓடி ஒளிந்த இடம் திரையரங்கம்.
------------------------------எனக்கு வரலாறு தெரியாது. இதில் ஏதும் பிழை இருப்பின் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தவும்
சிவ சம்போ
Wednesday, December 2, 2009
அமெரிக்காவின் ட்வின் டவர் அழிவு முன்பே தீர்மானிகப்பட்டதா.....?
20 டாலர் நோ ட்டினை இரண்டாக மடிக்கவும்
படத்தில் உள்ளது போல் மறுபடியும் மடிக்கவும்..
சரியாக மறுபடியும் மடிக்கவும்..
இப்பொழுது நோட்டினை திருப்பி பார்த்தல் தெரிவது இது
முதலில் தெரிவது பெண்டகன்
இரண்டாவது தெரிவது ட்வின் டவர்
மூன்றாவதாக என்ன தெரிகிறது என்று பாருங்கள்
இந்த சம்பவம் நிகழ்ந்த தினத்தை 9/11 என்று குறிப்பிடுவார்கள்
9+11=20$
அடுத்த பதிவு லிங்கனுக்கும் கென்னடிக்கும் இடையிலான ரகசியம் பற்றியது
சிவ சம்போ
Subscribe to:
Posts (Atom)