வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!
நான் யார்? என்று தேடிக்கொண்டு இருக்கிறேன்..இருந்தாலும்
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
13 comments:
podangoooooooooooooooo
அவ்வ்வ்வ்வ்
ஏன்யா அடுத்தவங்க சுதந்திரத்துல தலய கொடுக்குறீங்க ?
இக்காதல் "ஈ"காதல்.
மனிதர்களைத் தவிர அனைத்து உயிரினங்களும் 'அந்த' விசயத்தினை களியாட்டம் என்று சொல்லும் அளவிற்கு செய்யாது. இது ஒரு இனப்பெருக்கததூண்டல் அவ்வளவு தான்.
பிரியாணின்னு நெனச்சி உள்ள வந்தா, ஹி ஹி பழைய கஞ்சி கூட இல்ல......
intha "e" thollai thanga mudiyalada narayana.....Marunthadichi kollungada.....
mudiyale!!!!!!!!
அட என்ன ப்லான்... என்ன ப்லான்... உக்காந்து யோசிப்பாங்களோ......
AVANA NEE... IPPDI YEADUTHU NEE PERIYA ALA AVALANU PAKKURA INTHA POLAPPUKKU......... (AAN PAAVAM POLLATHATHU)
காரின் மேல் நடந்த "ஈ" யாட்டம்
hahahah super....
பார்த்து முடித்ததும் கோபம் தான்.
இருந்தாலும் ரசித்தேன்.முன்னங்காலில் காயம் பட்ட ஒரு ஈயை இன்னொரு ஈ தனது முதுகில் தூக்கி செல்வதையும் உமது குறும்பையும்.
Post a Comment
எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்