வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!
அறிய என்பதை அரிய என மாற்றிவிடவும். அறிய என்பது அறிந்து கொள்வதற்கு அப்படியானால் எம் ஜி ஆர் பற்றி அறிய புகைப்படத் தொகுப்பு எனத் தலைப்படலாம். அரிய என்பது அருமை பெருமையான, கிடைத்தற்கரிய என்னும் பொருளடக்கத்துள் அமைவது அந்த வகையில் ; இப்படங்களும் நீங்கள் அப்படி ஒரு கருத்துடனே இட்டுள்ளதால் எம் ஜி ஆர் - அரிய புகைப்படத் தொகுப்புக்கள் எனத் தலைப்பிடவும்.
என் இனிய நண்பரே உங்கள் தொகுப்பு மிக மிக அருமை . வாழ்த்துக்கள் .தொரட்டும் உமது பணி .ஒரு வேண்டுகோள் புகைபடதிற்கு கீழே அதன் விவரங்களை (உடன் இருப்பவர் ,தேதி ) முடிந்தால் கொடுக்கவும். நன்றி ஆதித்யா (37) திருச்சி
நான் யார்? என்று தேடிக்கொண்டு இருக்கிறேன்..இருந்தாலும்
நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
5 comments:
மிக அரிய தொகுப்பு. மிக்க நன்றி!
அறிய என்பதை அரிய என மாற்றிவிடவும்.
அறிய என்பது அறிந்து கொள்வதற்கு அப்படியானால் எம் ஜி ஆர் பற்றி அறிய புகைப்படத் தொகுப்பு எனத் தலைப்படலாம்.
அரிய என்பது அருமை பெருமையான, கிடைத்தற்கரிய என்னும் பொருளடக்கத்துள் அமைவது அந்த
வகையில் ; இப்படங்களும் நீங்கள் அப்படி ஒரு கருத்துடனே இட்டுள்ளதால்
எம் ஜி ஆர் - அரிய புகைப்படத் தொகுப்புக்கள் எனத் தலைப்பிடவும்.
தங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி யோகன் அவர்களே
என் இனிய நண்பரே
உங்கள் தொகுப்பு மிக மிக அருமை . வாழ்த்துக்கள் .தொரட்டும் உமது பணி .ஒரு வேண்டுகோள் புகைபடதிற்கு கீழே
அதன் விவரங்களை (உடன் இருப்பவர் ,தேதி ) முடிந்தால் கொடுக்கவும்.
நன்றி
ஆதித்யா (37)
திருச்சி
தங்கள் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி ஆதித்யா அவர்களே
சுதேசன் -களுதாவளை மட்டக்களப்பு
என்னிடமும் ஒரு புகைப்படம் உள்ளது. எம் ஜி ஆர் இலங்கை வந்த போது என் தகப்பனார் அவைரை அரவணைத்து எடுத்து கொண்ட படம்.
Post a Comment
எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்