வாழ்க்கை என்பது

வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டா போதும்... எதையும் ஜஸ்ட் லைக் தட்... தாண்டிப் போயிடலாம்!

Wednesday, August 26, 2009

கடுப்பு ஏற்றிய அக்கா முளை


பதிவுகள் வாசிக்க ஆரம்பித்த (இப்பதான் ஆரம்பிச்சதே)புதிதில்
ஒரு பெரிய பதிவர்நானும் அக்கா முளையும் என்ற பதிவை இடுகை இட்டிருந்தார்
அது எப்படிபட்ட பதிவு அதில் என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ள
(எந்த உள் நோக்கமும் இல்ல) அதை வாசித்தேன் .

அந்த பதிவர் தனது மற்றொரு இடுகையில் அக்கா முளை என்றொரு வார்த்தை உபயோகபடுத்தியதாகவும் அதனால் கூகிள் தேடலில் செக்ஸ் சம்பந்தமாக தேடுபவர்களுக்கு இவரின் பதிவில் இருந்த அந்த அக்கா முளை என்ற வார்த்தைக்காக தேடுபவர்களுக்கு இவர் பதிவு கிடைத்திருக்கிறது

எல்லோரும் என்னை போலவேஅவரின் பதிவு பக்கத்திற்கு சென்று வாசித்திருகிறார்கள் . இதனால் அவரின் பதிவு பக்கத்திற்கு வந்தோர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது .அந்த பதிவர்க்கு இது எப்படி என்று முதலில் புரியவில்லை பின்பு அந்த வார்த்தைக்காகதான் அனைவரும் வந்துள்ளனர் என்று அவருக்கு புரிந்துவிட்டது.

இந்த எரிச்சலைதான் அவர் நானும் அக்கா முளையும் என்ற பதிவில் சொல்லி இருந்தார் அந்த வார்த்தைக்காக வந்தவர்களை திட்டியும் இருந்தார்(என்னை அல்ல).உண்மையில் நான் அந்த பதிவை வாசிக்க சென்றது பெண்களுக்கான மார்பக புற்று நோய்சம்பந்தபட்டதாக இருக்ககூடும் என்று நான் சென்றேன்.ஆனால் அந்த பதிவு என்னை டரியல் ஆக்கியது ....

சரி நம்மளோட இந்த அனுபவத்தை ஒரு பதிவா போடுவோம்னு இந்த பதிவ போடுறேன் ...

சரி அதுக்கு நீ எதுக்குடா இப்படி தலைப்ப வெச்ச கொயலன்றிங்களா ?
வருத்த பட வச்ச பதிவு அதான் இப்படி ஒரு தலைப்ப போட்டேன்.......!

கடுப்பு ஏறிடுச்சா....!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............!

1 comment:

Anonymous said...

good

Post a Comment

எனக்கு வாக்களியுங்கள் திருமங்கலம் இடை தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கபட்டதைவிட அதிகம் அளிக்கப்படும்
பின்னுட்டமும் இடலாம் எதிர்பர்ர்க்கின்றேன்

விளையாட்ட பாத்துகோங்க